முகம் தெரியாத அவளுக்காக…
*** இருண்ட இரவுகளில் உன் விழியின் ஒளியையே விளக்காகக் கொண்டு நான் எழுதும் இந்தக் கவிதைகளை பகலின் வெளிச்சத்தில் படித்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. *** பேசக் கூடாதா? என்னதான் மெளனம் மொழிகளிலேயே சிறந்த மொழியென்றாலும் இன்னொரு மொழியைத் தெரிந்து…