இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 1)
இது காதல் அவன் இனியன். கணிப்பொறிகளோடு கண்விழித்து யுத்தம் செய்பவன். இரவு பகல் பாராது மென்பொருளோடு முத்தம் செய்பவன். அவள் சுடர்விழி பெயரில் மட்டுமல்ல விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள். மலையில் பறந்து திரியும் ஒரு நந்தவனம் சிரிப்பில் பேச்சில் சிணுங்கலில்…