பிரமுகர் வீட்டுச் செருப்புக்குக் கூட-பேட்டியளிக்கும் தகுதிகள் உண்டு!
செருப்புடன் ஒரு பேட்டி… # உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும் உரைக்க முடியுமா?? உழைப்பிற்க்காகவே விலைக்கு வாங்கப்படும் அடிமைகள் நாங்கள்!மனிதர்களின் பாதங்களுக்குப் பயண வாகனங்கள் கடைவீதிகளில் காட்டிக் கொடுக்கக் ‘காலணி’ ஆதிக்கத்தால் கைதுசெய்யப் படுகிறோம்! உள்ளே ஒருவர் இருக்குறாரா இல்லையா…