Author: thanaa

நெருக்கம் நிலையாவதற்கு….

# மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்…உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்…. # இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா….. இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்………. #…

ஒரு கடிதம் அநாதை ஆகிவிட்டது….

சேரும் முகவரி சரியில்லைஅனுப்பிய முகவரி அதில் இல்லை!ஒரு கடிதம்அனாதையாகி விட்டது….ஒரு கடிதம்அனாதையாகி விட்டது…. பற்பல ஊர்திகளின்முத்திரை பதிந்துபற்பல தெருக்களில்விசாரணை நடந்ததுபற்பல தினங்கள்பறந்து கடந்தது! பிறந்த இடத்தின்பெயரே இல்லைபுகுந்த இடமோபுரிய வில்லை. அந்தக்கடிதத்தை-அஞ்சல் நிலையங்கள்ஆராய்ச்சி செய்தன. ஒட்டியிருந்தஉறையின் உள்ளேஇருந்த தாளில்-எழுதியிருந்ததுஇப்படி:“ஒரு வாரத்திற்குள்உங்கள்பதில் வரவேண்டும்இல்லாவிட்டால்உயிர்ப்பறவை…

காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்

*சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.*நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.…*பசி,உறக்கம் மறக்க வைப்பது காதல்.*இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் *உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.*அந்த இனிமையான…

காத்திருப்பு தந்த பரிசு…

காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றாய்வருவேன் என்று-வந்தாய்என் காதலியாக அல்லஇன்னொருவன் மனைவியாக!!!!காத்திருக்கும் காதலனைமறக்காத மங்கையவள்கணவனைவிட்டுதனியாகத்தானே வந்திருப்பாள்!!!! கணவனை விட்டுத்தான் வந்தாள்-ஆனால்அவனை மறக்காமல் இருக்க அவன் கொடுத்தகுழந்தையை தூக்கிவந்தாள்!!!! அப்படி இருக்காதுநாகரீக நங்கையவள்கொடுத்தவனிடமே கொடுக்கவந்திருப்பாள்குழந்தையை!!!!

இசைப்புயலின் அவதாரம்……….

ஒஸ்கார் உட்பட ஏராளமான விருதுகளைக் குவித்திருக்கும் எம் இசைப்புயல் அனைத்திலும் வித்தியாசமானவர். அதனால் தான் என்னவோ தெரியவில்லை தன் குரு பக்தியின் மேலீட்டால் அவரின் பாடல்களை/பாடல்களின் மெட்டை தன் மூலமாக வைத்து அநேமான சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.இப்படி ஓர் மாணவன் கிடைக்க…

என் முதற் காதல்

முகவரிசரியாக எழுதப்படாதஒரு கடிதம்எங்கெங்கோ சென்றுமுட்டி மோதி அலைந்து விட்டுஎன்னிடமே திரும்பிவிட்டது!!! – மு.மேத்தா

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!!குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர் வேதனைப்படக்கூடிய…

விடுகதையாகிப் போகுமோ???

என் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பைஎனக்களித்தால்…… நான் முதலில் காதலைதான் கைவி டுவேன்….ஏனெனில்சிறுகதை என்றுநினைத்தேகாதலில் விழுந்தேன்ஆனால்…பலரைப் போலவே அதுஎனக்கும் விடையளிக்காதவிடுகதையாகிப் போகுமோஎன்ற பயம் இப்போது….