ஜனநாயகம்
ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது – இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல! ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை! நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம்…