Author: thanaa

கணினியின் வன்பொருட்கள்

1. காட்சித்திரை2. தாய்ப்பலகை3. மையச் செயற்பகுதி4. குறிப்பிலா அணுகு நினைவகம் (வேக நினைவகம்)5. Expansion card6. ஆற்றல் வழங்கி7. CD-ROM Drive8. வன்தட்டு நிலை நினைவகம்9. விசைப்பலகை10. சுட்டி

Cache Memory எனறால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் மையச் செயற்பகுதியின் (CPU) உள்ளேயோ அல்லது தாய்ப்பலகையில் மையச் செயற்பகுதியின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) பதுக்கு நினைவகம் எனப்படுகிறது. ஒரு செயலியை(program) இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்பப் பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை…

எந்த Image File சிறந்தது?

டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்திலிருந்து டவுன்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இமேஜ் பைல்…

ரெஸலுயூசன்(Resolution)

மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும், கேமராவல் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும், அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மாணிக்கும் காரணியாகாவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும்போதும் பிக்ஸல்கள்…

கணினி கலைச் சொற்கள்

absolute address—தனி முகவரிabsolute cell address — தனித்த நுண்ணறை முகவரிaccess — அணுக்கம், அணுகல்accuracy — துல்லியம்action — செயல்active cell — இயங்கு கலன்address modification — முகவரி மாற்றம்address — முகவரிaddressing — முகவரியிடல்album — தொகுப்புalgorithm…

Bits & Bytes

கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off…

சாமுத்திரிகா லட்சணம்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்த சாத்திரம் அடிப்படைதான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு…

கணினி

கணினி என்பது எண் முதலான தரவுகளைக் உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட…