Author: ainkaran

மாற்றுத் திறனாளிகளின் ‘மெல்ல கற்றல்’ 100 வது ஆண்டு நிகழ்வுகள்

மாற்றுத் திறனாளிகளின் ‘மெல்ல கற்றல்’ 100 வது ஆண்டு நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய கல்வியற் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி யோகநாதன் தலைமையில்…

வெளியீட்டு விழாக்கள்

எம் நாட்டில் தொடர்ந்த போர் ஏற்படுத்திய அசாதாரண சுழ்நிலைகளால் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் ஒருதேக்கநிலை காணப்பட்டது தற்போது பல நெருக்கடிகளை கடந்து தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நூல்கள் அச்சிடப்பட்டு வெளியீட்டு விழாக்களும் நடைபெறுகின்றன வெளியீட்டு விழாக்களில் அழைக்கப்பட்ட பிரமுகர்களை…

யாழ் இலக்கியகுவியம் அங்கத்துவ விண்ணப்ப படிவம்

யாழ் இலக்கிய குவியத்தில் இணைந்து செயற்பட விரும்புவோர் இணைக்கபட்டிருக்கும் படிவத்தை எமது மின் அஞ்சல் முகவரிக்குyarlelakiyakuviyam@gmail.com அனுப்பி வைக்கவும். யாழ். இலக்கிய குவியம் அங்கத்துவ விண்ணப்ப்ப் படிவம் அங்கத்துவ இல———- பெயர்———————— முகவரி ————————— ————————— பிறந்த திகதி ——————- தொலைபேசி…

பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?

மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத்…

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி. ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. ஆல்டி மீட்டர் ): குத்துயரங்களை…

உஷார்., உஷார்., ஒரு வைரஸ் வருகிறது ; டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள்…

வட மாகாண அரச சேவை மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

இலங்கை அரசசேவை விளையாட்டுச்சங்கம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய முதன் முறையாக வட மாகாண அரசசேவை மென்பந்து கிரிக்கட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்தர தலைமையில்…

வாழைச்சேனை வைத்தியசாலையில் மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம், இரத்த வங்கி திறப்பு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம் மற்றும் தேசிய இரத்த சேவைக்கான இரத்த வங்கி ஆகியன இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வாழைச்சேனை, வாகரை, வாகனேரி, பணிச்சன்கேனி, மாங்கேணி, ஆளங்குளம், போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதுவரை காலமும்…

காட்டு யானைகளின் தொந்தரவால் பாடசாலை செல்ல முடியாத மாணவர்கள்

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மீள்குடியேற்ற கிராமமான கந்தசாமி நகரில் அமைந்துள்ள கந்தசாமிநகர் விபுலாநந்தா வித்தியாலயத்திற்கு காட்டுயானைகளின் தொந்தரவால் மாணவர்கள் செல்ல முடியாதிருப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் தெரிவித்தனர். இப்பாடசாஇலையில் 50…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தொலைக்காட்சிகள் அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் சத்திர சிகிச்கைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள்…