Author: ainkaran

104 ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக 17 ஆம் திகதி கலந்துரையாடல்

வன்னிப் பகுதி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பாக வட மாகாண கல்விப் பணிப்பாளருடனும் கல்வி அமைச்சின் செயலாளருடனும் எதிர்வரும் 17ஆம் திகதி ல் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில்…

வட மாகாண மாணவர்களுக்கு இந்திய கலைஞர்களின் பயிற்சி

தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகர் உன்னிகிருஷ்ணன், ரி.எம்.கிருஷ்ணா மற்றும் பரதநாட்டிய கலைஞர் திருமதி அலமேலு வல்லி ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இசை, நடன பயிற்சி பட்டறை ஒன்றினை கல்வி வட மாகாண கல்வி அமைச்சின்…

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும்…

பாத‌ங்களை பாதுகாக்க…

பாத‌ங்க‌ளை தா‌க்கு‌ம் ‌பி‌த்தவெடி‌ப்‌பி‌ற்கு அடு‌த்தபடியாக இரு‌ப்பது கா‌ல் ஆ‌ணி. இது பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால்…

தமிழ்க் கல்வி மாநாடு 2012:கலிபோர்னியா

கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் சார்பில் தமிழ்க் கல்வி மாநாடு 2012 நடத்தப்பட்டது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.

அர்ஜுனன் காதலி புராண கதையின் தழுவலா?

சென்னை, : எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம் ‘அர்ஜுனன் காதலி’. ஜெய், பூர்ணா ஜோடி. படத்தை இயக்கும் பார்த்தி பாஸ்கர் கூறியதாவது: படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது புராண கதையா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை.…

கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது : ஆய்வில் தகவல்

செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பில்லை என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. செயற்கை முறையில் குழந்தை உருவாகும்போது பிறக்கும் குழந்தைக்கு மரபணு வழியாக பரவும் நோய்கள் அல்லது குறைபாடுகள்…

யுவராஜுக்கு அர்ஜுனா டிராவிட்டுக்கு கேல் ரத்னா வழங்கப்படுகின்றது

புதுடெல்லி : முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு அர்ஜுனா விருதும் வழங்க இந்திய…

பாக்கிஸ்தான் மோசமான ஆட்டம்

பல்லெகெலே : இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 226 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வென்ற இலங்கை 1,0 என்ற கணக்கில்…

நியூசிலாந்து கெயில் அதிரடிக்கு பணிந்த்து

கிங்ஸ்டன் : கெய்லின் அதிரடி சதத்தாலும், சாமுவேல்சின் பொறுப்பான சதத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மகத்தான வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்…