நல்லூர் கொடியேற்றம் இன்று …விசேட மூன்று முத்திரை வெளியிட ஏற்பாடு
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையினை ௭டுத்துள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு…