Author: ainkaran

இதழ்களில்

நீ கோபமாய் பேசுவதில்லை கடினமொழி உதிர்ப்பதில்லை மௌனிக்கிறாய் மரணவலி அது முன்போல் பேசிவிடு உன் சாபத்திலாவது உயிர் வாழ்கிறேன்..! உன் புன்னகைக்கு விலையில்லை என் திசை பார்ப்பதுமில்லை கவிதை என்னில் சுரப்பதுமில்லை..! உன் சைவ முகத்திற்குள் அசைவத்தின் தோன்றல்கள் வேர்விடுகின்றன உயிரோடு…

சிறப்பாக ஆடை அணியும் பட்டியலில் ஹோக்லியும் இணைவு

உலகில் சிறப்பாக ஆடை அணியும் முதல் பத்து ஆண்கள் பட்டியலில் இந்தியாவின் விராத் ஹோக்லி இடம் பெற்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான “பெஷன்’ இணையத்தள பத்திரிகை “ஜி.கியு’. இதன் சார்பில் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடை அணியும் நபர்களை தேர்வு செய்தது. இதில்…

சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் போட்டிகளில் நுழைகிறார்

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் அணி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, 12 வயதாகும் அர்ஜூனுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நூறு…

யுவராஜ் சிங்கும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இணைப்பு

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணியில், யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளார். கடந்த ரி20 உலகக்கிண்ணத் தொடரில் ஒரு ஒவரில், 6 சிக்சர் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியவர் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங். இவருக்கு…

தமிழுக்கு வரும் ஜான் ஸினா?

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி…

வெஜ் – தால் கட்லெட் எப்படிச் செய்வது

பயத்தம் பருப்பு – அரை கப், பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கோஸ், கேரட், வெந்தயக் கீரை) – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய வெங்காயம்…

கப்பல் கடலில் மிதக்கும் இரகசியம்

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு ஏற்படுகிறது. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம். சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் எடை உண்டு. ஆகவே…

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும்

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும் இலங்கை – இந்திய அணிகள் அடிக்கடி மோதுவதால் சுவாரசியம் குறைவடைவதாகத் தான் கருதவில்லை என தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்தார். இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத்…

நடுவர் மீள்பரிசீலனை திட்டம் இல்லை

இலங்கை – இந்திய ஒருநாள் போட்டித் தொடர் நடுவர் மீள்பரிசீலனை திட்டம் இல்லை பாகிஸ்தான் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்களை இந்தியாவிற்கெதிரான இத்தொடரில் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை- இந்திய அணிகள் சந்தித்த…

மகாஜனா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 15 வயது கிரிக்கட் அணி

இன்றைய தினம் (19/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத்…