Author: ainkaran

யாழ்பாண மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்…

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான்…

அலுவலக பணியாளர்களுக்கு வரும் ஆபத்துக்கள்….

எந்த நேரமும் வேலை வேலை என‌ அதிலேயே மூழ்கிப் போகிறவர்களா நீங்கள்…? உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை, பணி சார்ந்த நோய்கள் தற்போது பெருகிவருகின்றன என்று ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி…

“ஆடையின்றி இருட்டறையில் இருக்கின்றேன்”! கடத்தப்பட்ட யுவதியின் கடைசி வசனம்!! (படம்)

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு, எனது சொந்த…

ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? – கமல் பேட்டி

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன். கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில்…

செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன்

பிபிசிக்கு இந்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று நேற்றல்ல, நமக்கு என்றுமே செய்தி என்றவுடன் நினைவுக்கு வரும் ஓர் ஊடகம் என்றால், அது பிபிசி மட்டுமே. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை…

புதிய தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பிய நாசா

ஹலுஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நியூஸ்டார் என்ற பெயரில் அழைக்கப்படும் தொலைநோக்கி ஒன்றை ஆய்விற்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைநோக்கி ஆளில்லா விண்கலமான பெகாசஸ் எக்ஸ்.எல். உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. மார்ஷல் தீவில் இருந்து பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில்…