Author: ainkaran

உங்கள் கணனியில் அக்டோபரில் விண்டோஸ்8 இருக்கும் : மைக்ரோசாஃப்டு நிறுவனம்

புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம்…

சமூக தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்

தலவரலாறு: அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவழியினரான பொறியாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி…

சோதனைக்குழாய் குழந்தை உலக அழகி இறுதிப்போட்டியில்

2012 இன் பிரிட்டனின் அழகு ராணியெனப் பெயர் பெற்ற ஹோம்ஸ் சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். இவர் பிரிட்டனின் பரிசோதனைக் குழாய் குழந்தை ஆவார். எனினும் இவரைப் பார்ப்பவர்கள் சோதனைக்குழாய் குழந்தை எனக் கூறமுடியாது. இங்கிலாந்தின் அழகுராணியாக…

தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 4-1 எ‌ன்ற கண‌க்‌கி‌ல்மு‌ன்‌னிலை பெ‌ற்று‌. தொடரை வென்றது. Kirush Shoban

கிரிக்கெட்டை அளவு கடந்து காதலிக்கிறேன்; சச்சின்

குடும்பத்தினருடன் தற்போது நேரத்தை செலவிட விரும்பியதாலேயே சிறிலங்காத் தொடரில் பங்குபற்றவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாழ்வை தான் மறக்கவில்லை எனவும் கிரிக்கெட்டை பைத்தியமாக காதலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.…

ருவென்ரி ருவென்ரி உலகக் கிண்ண தொடருக்கு சிறிலங்காத் தொடர் நல்ல பயிற்சியாக அமையும்; இந்திய வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை

இம்மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர், ருவென்ரி ருவென்ரி உலகக் கிண்ண தொடருக்கு நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தெரிவித்திருக்கின்றார். மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்ற இந்திய “ஏ” அணி, 3 டெஸ்ட் போட்டி மற்றும்…

இங்கிலாந்து தொடர்ந்தும் முதலாமிடம்

ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாமிடத்தை இங்கிலாந்து அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது. அவுஜ்திரேலியா இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் தொடர்ந்து…

சச்சினின் சாதனைகளும் உடைபடுமாம் சொல்லுகிறார்……………….

சர்வதேச கிரிக்கெட்டில் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் ஒருநாள் முறியடிக்கப்படுவது உறுதி அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று முன்னாள் இந்திய கப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். Kirush Shoban

டாப்சியால் வந்த கும்மாங்குத்து

நடிகை டாப்சிக்கும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த பணக்கார இளைஞர் ஒருவருக்கும் லவ். ஏர்போர்டில் பிக்கப், டிராப் என்று முதன்முறையாக நாம்தான் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த கிசுகிசுவின் தொடர்ச்சிதான் இன்று போலீஸ் விசாரணை வரைக்கும் சென்று, தெலுங்கு நடிகர் மனோஜை தலை…

பாகிஸ்தானில் பந்து வீச்சாளர்களுக்காக திறமை வேட்டை

பாகிஸ்தானிலுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய திறமை வேட்டை (ரலன்ற் ஹன்ற்) நிகழ்ச்சியை நடத்தப் போவதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெயர் பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தானிலிருந்து பல முன்னணி வேகப்பந்து…