Author: ainkaran

பீற்றர்சனுக்கு மீண்டும் இடமில்லை

இங்கிலாந்து அணியின் கெவின் பீற்றர்சன் தற்போதைய நிலையில் மீண்டும் “ருவென்ரி20’ அணிக்குத் திரும்ப முடியாதென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் தெரிவித்துள்ளார். Kirush Shoban

டிசம்பரில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள கிரிக்கெட் நட்புறவை மேலும் வளர்த்துக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒப்புக் கொண்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…

கோமதா எங்கள் குல மாதா

பெறுதற்கரிய பேறாகிய மானுடப் பிறப்பினை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தது சரியாக பயன்படுத்துகின்றார்கள் என்பது வியப்பிற்குரியதே!மனிதனிற்கு எதற்கு ஆறாவது அறிவாக பகுத்தறிவு படைக்கப்பட்டது?எது சரி எது பிழை என உணர்ந்து வாழ்வதற்கே ஆனால் மானுடங்கள் இதனை உணர தலைப் படுகிறார்களில்லை.ஐந்தரிவு ஜீவன்களை…

இதுவும் உண்மை தானுங்க

கேள்வி : Facebook ப்ரோபைலில் பல பெண்கள் நடிகைகளின் படத்தையும் பூக்களின் படத்தையும் வைப்பது ஏன் ?? பதில் : சொந்த போட்டோ வைத்தால் சிகிள் “லைக்” கூட விழாது என்ற உண்மை அவர்களுக்கு தெரியும் 😉 Kirush Shoban

வேண்டுமென் சிறுமிப் பருவம்

மழையை முந்திய மண்வாசம் மயிர்கூச்செறியும் கிணத்துத் தண்ணீர் சலங்கைச் சத்த மாட்டு வண்டில் மதிலுரசி சூடு வைக்கும் முள்முருக்கங்காய் நிறம்பிரித்துக் கோலம் போடும் நாயுண்ணிப்பூக்கள் கல்குத்தி பருப்பெடுத்துண்ணும் மத்தாப்புக் காய் மண்மீது படம் வரையவிடும் இலங்கைப் பூச்சி சாமிக்குத் தேர் செய்யும்…

யாழ் இந்துவிடம் அடிபணிந்தது கிளிநொச்சி மத்திய கல்லூரி

இலங்கை துடுப்பாட்ட சங்கதினல் நடத்தப்பட்ட 17வயதுப் பிரிவிற்குரிய போட்டியில்இன்றைய தினம் (16/07/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்

அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள்…

மழை அனுபவங்கள்

மழை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோடை வெம்மை குறைந்து குளிர்மூடி துமிக்கும் போது புழுதி வாசம் கிளம்பும் இதை நுகர்திருக்கிறாய் அல்லவா. குடையில்லாமல் சிறுதுமியில் நனைந்து வீட்டுக்குள் ஓடிவந்து மழை அதிகரிக்க அதிகரிக்க மகிழ்ச்சியும் அதிகரித்திருக்கிறதல்லவா திடீரென கொட்டிய மழை நாளில்…

மெல்பேர்ணில் 12 வது தமிழ் எழுத்தாளர் விழா

மெல்பேர்ண் : ஆஸ்திரேலியாவில் 12 வது எழுத்தாளர் விழா மே 13ம் தேதி மெல்பேர்ண் திருவள்ளுவர் அரங்கில், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய விழா இரவு…

லண்டனில் தேர்த் திருவிழா

லண்டன் : லண்டன் ஹைகேட் ஹில் ஸ்ரீ முருகன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் ஆண்டு மகோற்சவ விழா ஜூன் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 03ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை திருவிழா,…