Author: ainkaran

Facebook இன் தரவு நிலையம் எப்படி இருக்கும்? (வீடியோ இணைப்பு)

Facebook பல மில்லியன் பாவனையாளர்களை கொண்டது. நாள்தோறும் பயனர் என்ணிக்கை அதிகரித்து செல்கிறது. அத்தனை பேரின் தகவல்கள், அவர்களால் தரவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை சேமிக்க எவ்வளவு பிரமாண்டமான தரவு நிலையம் தேவைப்படும்…! வாங்க, Facebook இன் தரவு நிலையத்தை சுற்றிப்…

மேலைதேயத்துக்கு சவால்விடும் இலங்கை இளைஞனின் கண்டுபிடிப்பு!

தொலைதூரத்திலிருந்து வீட்டிலுள்ள உபகரணங்களை கட்டுப்படுத்தக் கூடியதான தன்னியங்கி இலத்திரனியல் சுற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC (Sun Technical Engineering College) நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார். நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை…

சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வேண்டும்: மன்னருக்கு கடிதம்

வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் மன்னர் அப்துல்லாவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். மற்ற நாடுகளில் இருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் பெண்களையாவது சவுதியில் வாகனம் ஓட்ட…

பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு…

யூதர் ஒருவரின் உயிரை ஹிட்லர் காப்பாற்றினாரா?

முதலாம் உலகப் போர்க் காலத்தில் தனக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருந்த யூத இனத்தவர் ஒருவரின் உயிரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனிய ஆட்சித் தலைவரான ஹிட்லர் காப்பாற்றியிருக்கிறார் என்று காட்டும் கடிதம் ஒன்று ஜெர்மனியில் கிடைத்திருக்கிறது.ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த டாக்டர் சூசென்…

யாழ்ப்பாணத்தில இப்படி நடந்தா! நம்ம பொன்னுக என்ன பன்னுவாங்க

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று காதல் திருமணங்களைத் தடைசெய்துள்ளதுடன் பெண்கள் மீது பலவகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அசாரா என்ற கிராமத்தின் கவுன்சில் தலைவர்கள், 40 வயதுக்குக் குறைந்த பெண்கள் தனியாக சென்று கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்றும்…

கால்பந்து விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்

சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா, பந்து கோல் கோட்டை கடந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய புதிய தொழில் நுட்பத்தை அடுத்த உலகக் கோப்பை போட்டிகளின் போது அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அயர்லாந்துக்கு இடையேயான ஒரு ஆட்டத்திலும்,…