Category: இலக்கியம்

எம் நெஞ்சினில் நிறைவாய் பெருமாளே.

கொஞ்சிடும் இன்பத்தமிழாலே கவிப்பாவலர் போற்றும் குமரேசா விஞசிடும் மணிக்கோபுரமுயர் நல்லையம்பதியில் உறைவோனே அஞசிடும் பாவ வினையாவும் உன் அருகினில் வரவே விலகாதா தஞசமென்றணைந்தோம் தனி வேலா எம் நெஞ்சினில் நிறைவாய் பெருமாளே. டாக்டர்.ந.மணிவண்ணன் நடன முருகன் வைத்திய நிலையம் விவேகானந்தா மேடு.…

சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான் .

சூரியவன் வானொலியின் அறிவிப்பாளரும் வைத்தியருமான மணிவண்ணன் தினக்குரலின் சகோதர வெளியீடான உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல். நேர்காணல்:எஸ்:ரோஷன் சூரியன் வானொலியின் இரவுகளை இனிமையாக்கி அதிகாலையை ரம்யமாக்குபவர் அறிவிப்பாளர் மணிவண்ணன். அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்டிருக்கும் மணிவண்ணன் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், அதுமட்டுமல்ல…

இலக்கிய குவியத்தின் மாதாந்த கருத்தரங்கு 22-07-2012

நாளை நடக்கவிருக்கும் 22-07-2012 ஞாயிறு பி-ப 2மணிக்கு ஆர்வமுள்ள புதிய உறுப்பினரை இணைத்து கொள்ளதல் போன்ற முக்கிய விடையங்கள் கலந்துரையாட பட விருப்பதால் இலக்கியஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்கு மாறு அன்புடன் அழைக்கிறோம்.

மெல்பேர்ணில் 12 வது தமிழ் எழுத்தாளர் விழா

மெல்பேர்ண் : ஆஸ்திரேலியாவில் 12 வது எழுத்தாளர் விழா மே 13ம் தேதி மெல்பேர்ண் திருவள்ளுவர் அரங்கில், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய விழா இரவு…

லண்டனில் தேர்த் திருவிழா

லண்டன் : லண்டன் ஹைகேட் ஹில் ஸ்ரீ முருகன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் ஆண்டு மகோற்சவ விழா ஜூன் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 03ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை திருவிழா,…

சிட்னியில் வேத பாடசாலை ஆண்டுவிழா

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள வேத பாடசாலை மற்றும் பாலசம்ஸ்கார கேந்திரா ஆகியவற்றின் 4ம் ஆண்டு விழா ஜூன் 17ம் தேதியன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 6 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற இவ்விழாவில் வேத…

நியூசிலாந்தில் முத்தமிழ் சங்க ஆண்டுவிழா

நியூசிலாந்து : நியூசிலாந்தின் ஆக்லாந்து மாநகரில் வாழும் தமிழர்களுக்கு ஒரு திருவிழாவாக மே 5ம் தேதி முத்தமிழ் சங்கம் நடத்திய 10 வது ஆண்டு விழா கொண்டாட்டம் அமைந்தது. முத்தமிழ் சங்கத்தின் தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நியூசிலாந்து நாட்டின்…

தம்பாவில் தமிழ் மருத்துவ சொற்பொழிவு

தம்பா : ஜூலை 08ம் தேதியன்று நியூ தம்பா நூலகத்தில் தம்பா தமிழ் சங்கம் சார்பாக “பண்டை கால தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்” என்ற தலைப்பில் முனைவர் அ.பிச்சை சொற்பொழிவு ஆற்றினர். உடல் நலம், நோய்கள், சுகாதாரம், உடற்பயிற்சி, ஊன் பெருக்காமை,…

யாழ் இலக்கியகுவியம் அங்கத்துவ விண்ணப்ப படிவம்

யாழ் இலக்கிய குவியத்தில் இணைந்து செயற்பட விரும்புவோர் இணைக்கபட்டிருக்கும் படிவத்தை எமது மின் அஞ்சல் முகவரிக்குyarlelakiyakuviyam@gmail.com அனுப்பி வைக்கவும். யாழ். இலக்கிய குவியம் அங்கத்துவ விண்ணப்ப்ப் படிவம் அங்கத்துவ இல———- பெயர்———————— முகவரி ————————— ————————— பிறந்த திகதி ——————- தொலைபேசி…

புகைப்பட கண்காட்சி- சு. குணேஸ்வரன்

யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான PEACE GANG நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஆங்கில நிகழ்ச்சித் திட்டமே இந்த கண்காட்சியின் ஆரம்ப நோக்கமாக அமைந்திருந்தது. குறித்த பயிற்சியாளர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கடந்த இரண்டு வாரங்களாக…