சிகாகோவில் ஜேசுதாசின் இசைக் கச்சேரி
சிகாகோ : சிகாகோ இந்துக் கோயிலில் ஜூன் 02ம் தேதியன்று பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஜேசுதாசின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. டாக்டர் கீதா கிருஷ்ணன், சிகாகோ இந்துக் கோயிலுடன் இணைந்து இக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தோடி ராகத்தில் அமைந்த…