Category: கவிதைகள்

இடம் தேடும் இதயம்

ஆர்ப்பரிக்கும் இதயம் அலை கடல் போல் கூர்ப்படையா என் காதல் இடம் தேடி அலைகிறது மனதிற்கு மனம் தாவி காதலுணர்வு வெறும் காகிதத்தில் கவிதைக் கொப்பிகளில் இடப் பற்றாக் குறை நிலாச்சாரல் தொடர் நிழல்க்காதல் நிலை மாறும் உலகும் நிலையில்லா இளமையும்…

உனக்கு முன் போயிருக்கிறதென் மனசு.

கொண்டல் காற்று கொண்டு வரும் குளிர் போல் என் கனவுகள் சந்தோசங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் அள்ளி வருகிறாய் ஒளியாய் இறங்கி உன் முகஅழகை அள்ள நினைக்கிறது நிலவு கன்னக்கூந்தல் அலைகிறது கலவரப்படுகிறத காற்று விழி வலையில் தானே ஏறியிருக்கிறதென் உயிர் காதல்…