Category: சினிமா

ஜப்பான் ரசிகர்களுக்காக அந்நாட்டு மொழி கற்கும் ரஜினி!

தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். கோச்சடையான்…

மிரட்டல் – சினிமா விமர்சனம்

நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத் பிஆர்ஓ: நிகில் இசை: பிரவீண் மணி ஒளிப்பதிவு: டி கண்ணன் இயக்கம்; மாதேஷ் தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல் கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee)…

விரைவில் 3டி தொழில்நுட்பத்தில்! ரஜினியின் சிவாஜி – தி பாஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி வசூல் படம் ‘சிவாஜி – தி பாஸ்’ இப்போது 3 டியில் வெளியாகவிருக்கிறது. தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படம் சிவாஜி. சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டையும் இந்தப் படம் உருவாக்கிக்…

தமிழுக்கு வரும் ஜான் ஸினா?

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி…

டாப்சியால் வந்த கும்மாங்குத்து

நடிகை டாப்சிக்கும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த பணக்கார இளைஞர் ஒருவருக்கும் லவ். ஏர்போர்டில் பிக்கப், டிராப் என்று முதன்முறையாக நாம்தான் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த கிசுகிசுவின் தொடர்ச்சிதான் இன்று போலீஸ் விசாரணை வரைக்கும் சென்று, தெலுங்கு நடிகர் மனோஜை தலை…

பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்

இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார். கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர்…

பிரியாணியில் கலக்கபோகும் ரிச்சா

சிம்பு, தனுஷ் படங்களுக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன்?’ என்பதற்கு பதில் அளித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். இதுபற்றி அவர் கூறியதாவது: மயக்கம் என்ன, ஒஸ்தி படம் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அதை…

விஷால் படத்துக்கு என்னாதான் பெயர்!

விஷால் படத்துக்கு டைட்டில் விட்டுக்கொடுக்க மறுத்தார் இயக்குனர். விஷால் நடிக்கும் படம் ‘சமர். முதலில் இதற்கு ‘சமரன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தலைப்பை மாற்ற¤யது ஏன் என்பதற்கு பட இயக்குனர் திரு கூறியதாவது: எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்றும், உழைப்பால்தான்…

அர்ஜுனன் காதலி புராண கதையின் தழுவலா?

சென்னை, : எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம் ‘அர்ஜுனன் காதலி’. ஜெய், பூர்ணா ஜோடி. படத்தை இயக்கும் பார்த்தி பாஸ்கர் கூறியதாவது: படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது புராண கதையா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை.…

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

தனது அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான், ஆக்ஷன் படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள சைனீஸ் ஸோடியாக் தான் தான் அதிரடி சண்டைகள் போடும் நாயகனாக வரும் கடைசி படமாக…