கனவு என்னும் சுவாரஸ்யம்
‘கனவில் வந்த சிவபெருமான் அடுத்த ஆதீனம் இவர்தான் என்று சொன்னார்’ என மதுரையில் ஞானசம்பந்தர் ஸ்தாபித்த மடத்தின் மூத்த ஆதீனம் விடுத்த ஸ்டேட்மென்ட்டைக் கேட்டதும், நம்மில் பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். ‘என்னடா, இவர்களுக்கெல்லாம் கனவில் சிவபெருமான், குறித்த நேரத்தில் சீரியலில்…