Category: செய்திகள்

8மாத சிசுவின் கைகளை பதம் பார்த்த பாட்டி

தனது பாட்டியால் கைகள் இரண்டும் வெட்டப்பட்ட நிலையில் 8 மாத குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் சாங்டோங் மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண் குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டு அதன் பெற்றோர் தொழிலுக்குச் சென்றவேளை இச்சம்பவம்…

பாதுக்காப்பு பணியில் உள்ளவரின் கைவரிசை!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவரை வெலிகந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. நேற்று நண்பகல் நகைக் கடைக்குச் சென்று…

இலங்கையில் மீட்கப்பட்ட ஆதிகால மனிதனின் எழும்புக் கூடுகள்.

இலங்கையில் மீட்கப்பட்ட புராதன மனிதனின் எழும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தாம் விரும்பம் கொண்டுள்ளதாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் இலங்கைக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைகளையும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதன்முதலாக இவ்வாறான…

கட்டாருக்கு கிடைத்த சிறப்பு.

துபாய் : உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள்…

உலகில் சிறப்புவாய்ந்த பிக் பென் கோபுரத்தின் பெயர் மாற்றம்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரக் கோபுரத்திற்கு இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவரை கௌரவபடுத்தும்…

2011 உயர்தர பரீட்சை மீளாய்வுகள் இனணயதளத்தில் பார்வையிடலாம்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உ/த பரீட்சை மீளாய்வுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி விடைத்தாள் மீளாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.dontes.lk என்ற பரீட்சைகள் திணைக்கள இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். பரீட்சை மீளாய்வுக்கு…

100 வருடத்திற்கு முன் இந்தியாவை பார்க்க ஆவலா!

லண்டன்: 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்….எப்படி துள்ளுவீர்கள்?இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில்…

சாதனைக்கு வயது எல்லை இல்லை நிரூபித்த தமிழச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியை சேர்ந்த கல்யாண குமாரசாமி,சேது ராகமாலிகா தம்பதியரின் மகள் விசாலினி (11), அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது 11 வயதில் 4 உலக சாதனை மற்றும் பல்வேறு…

சமுகவலைத்தளத்தி கலக்கும் பெண்கள்!

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் தொடர்பான சுவாரஷ்யமான ஆய்வு ஒன்றில் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பேஸ்புக், ருவிற்றர் போன்ற சமூக வலைத்தளங்களை உலக அளவில் 58 வீதமான பெண்கள் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து…

சிசுவின் இயமனாக மாறிய தந்தை! புதுக்காட்டில் சோகம்

பளையில் டிப்பர் வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு! தந்தையே எமனாக மாறிய பரிதாபம் பளை, புதுக்காடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை டிப்பர் வாகனம் மோதியதில் ஒன்றரை வயதான குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறித்த குழந்தையின் தந்தை டிப்பர் வாகனத்தை வீட்டிற்கு வெளியே…