Category: தொழிநுட்பம்

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை…

அட இதுவல்லவா தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)

கூகுள் தனது பயனார்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.இம்முறை Project Glass என்ற புதிய திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது. இதில் கண் அசைவை வைத்து கூகுள் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. துசி குமாரசாமி வவுனியா

உங்கள் கணனியில் அக்டோபரில் விண்டோஸ்8 இருக்கும் : மைக்ரோசாஃப்டு நிறுவனம்

புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம்…

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்

அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள்…

மேலைதேயத்துக்கு சவால்விடும் இலங்கை இளைஞனின் கண்டுபிடிப்பு!

தொலைதூரத்திலிருந்து வீட்டிலுள்ள உபகரணங்களை கட்டுப்படுத்தக் கூடியதான தன்னியங்கி இலத்திரனியல் சுற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC (Sun Technical Engineering College) நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார். நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை…

அணுவை விட சிறிய துகள் கண்டுபிடிப்பு

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சேர்ன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அணுவை விட சிறிய புதிய துகள் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தத் துகள் தாங்கள் பல தசாப்தங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் ஹிக்ஸ் போஸோன் என்ற விஷயத்தின் தன்மையை ஒத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹிக்ஸ்…

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர்.…

பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?

மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத்…

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி. ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. ஆல்டி மீட்டர் ): குத்துயரங்களை…

உஷார்., உஷார்., ஒரு வைரஸ் வருகிறது ; டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள்…