Category: தொழிநுட்பம்

கூகுளின் +1 இன் லேட்டஸ்ட் Recommended தொழில்நுட்பம்!

கூகுளின் +1 பட்டனில் RECOMMENDED புதிய வசதியை கூகுல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு தளத்தில் உள்ள +1 பட்டனில் மீது மவுஸ் கர்சரை நகர்த்தினால் அந்த தளத்தின் மற்ற பிரபலமான இடுகைகளையும் பார்வையிடலாம். இந்த வசதியை கூகுள்+ உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பார்க்க…

இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை கண்டறிவதற்கு

இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன. குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான…

இவ்வாறும் மின்சாரம் தயாரிக்கலாம்!

கே.ஆர்.ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர்…

உது என்ன கதை! நேற்றைய தினத்திலிந்த்து ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறதாம்!

வாஷிங்டன்: உலகளாவிய நேரப்படி, இன்று சனி இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறது என்று சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஜூன் 30-ஆம் தேதி இரவு 11:59:59 மணிக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிக்கு முன் 11:59:60 என்று ஓரு…

யாமரை வாங்கியது மைக்ரோசப்ட் நிறுவனம்

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) சமூக வலைத்தளமான யாமர் நிறுவனத்தை வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும். வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது…

சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது

பீஜிங்:சீனாவின் பீஜிங்:சீனாவின் “ஷென்சு-9′ விண்கலம், இரண்டு வார கால பயணத்துக்குப் பின், நேற்று பூமிக்குத் திரும்பியது.விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. இதற்குப் போட்டியாக, சீனாவும்…

ஃபேஸ்புக்கின் புதிய கமன்ட் எடிட்டிங் வசதி!

புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். ஃபோட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த ஃபேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது…

புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்து வைத்தது கூகுள்

உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான…

ரோபோக்கள் பறக்கின்றன

வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன் மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான…

பாதுகாப்பக இணையத்தை தேடலை மேற்கொள்வோமா!

பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது. இதன் மூலம் உங்களை…