Category: தொழிநுட்பம்

விண்வெளியில் சுற்றுலா பயணிக்க ஆசையா!

விண்வெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர். வருகிற 2015-ஆம்…

சட்டிங் பிரியர்களுக்கு கூகுளின் புதியசாதனை (விடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர். ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky…

இதுவரை யாரும் பயன்படுத்தா வடிவில் பென் டிரைவ்கள்..

கணினிப் பாவனை இன்று எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றதோ அதே அளவிற்கு பென் டிரைவ்களின் பாவனையும் அதி உச்சத்தில் காணப்படுகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பென் டிரைவ்களை தயாரிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சந்தைப் படுத்துவதற்காக பல்வேறுபட்ட சுவாரஸ்யமான…

சீனா பெண்ணொருவர் விண்வெளிக்கு பயணம்.

பெண்ணொருவர் உட்பட 3 விண்வெளி வீரர்களைக்கொண்ட விண்ஓடமொன்றை சீனா இன்று விண்வெளிக்கு ஏவியது. ஷென்ஸோ-9 எனும் இவ்விண்கலம் கோபி பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஜியூகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. 33 வயதான லியூ யாங் என்பவரே சீன விண்வெளி ஓடமொன்றின் மூலம் விண்வெளிக்குச்…

இதற்கு முதல் பார்த்திருக்கிறீர்களா…

நீர்நிலைகளைக் கடந்து பிரயாணம் செய்வதற்காக அமைக்கப்படும் பாலங்களை சில சந்தர்ப்பங்களில் மிகவும் நீளமானதாகவும் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறான கட்டாய காரணங்களின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட பாலங்களுள் முதல்வனாக சீனாவின் ஹிங்டாஓ பிரதேசத்தில் காணப்படும் ஜியாஓஸு பாலமே விளங்குகின்றது. இதன்…

பூமியை ரஷ்ய நாட்டு செய்மதி அழகாகப் படம்பிடித்துள்ளது.(காணொளி இணைப்பு

உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன.ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை…

Skype 4.0 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு..

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்களுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு, Skype 4.0 என்ற புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும், இந்த சேவையை விரைவில் நிறுத்தி…

மனிதனை விடவும் உணர்திறன் கூடிய ரோபோக்கள் கண்டுபிடிப்​பு!!!

இதுவரையான காலப்பகுதியில் மனிதனின் உடலியல் செயற்பாடுகளை ஒத்த ரோபோக்களே உருவாக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஏற்பட்ட வெற்றிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் மனித உணர்ச்சிகளுக்கு நிகராக உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் மூழ்கியுள்ள விஞ்ஞானிகள் தற்போது மனித விரலினை விடவும் உணர்திறன் கூடிய…

அதிக விஷமுள்ள அரிய வகை வெள்ளைநாகம் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு, கடலூரில் மிகவும் அரிதான மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மாடிப் படியின் கீழே இந்த வெள்ளை நாகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளை…

நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை…