Category: மகளீர் பக்கம்

உங்கள் உயரம் உங்கள் உடைக்கு ஏற்ப எப்படி நீங்கள் உடை அணிய வேண்டும் தெரியுமா

இலங்கை… பெண்களின் சராசரி உயரம் 5 அடி 11 அங்குலம். பொதுவாக 5-6 அடிக்கு இடைப்பட்ட உயரத்திலேயே இருக்கிறார்கள் நம் பெண்கள். இந்த உயரத்துக்கு ஏற்ப உடை அணிந்தால் அழகு மிளிரும் அப்படி இருக்க எல்லோருக்கும் ஆசை அல்லவா இதை வாசித்து…

கொண்டை அலங்காரம் உங்கள் பார்வைக்கு

1. மயில் ஜடை: முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம்…

சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வேண்டும்: மன்னருக்கு கடிதம்

வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் மன்னர் அப்துல்லாவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். மற்ற நாடுகளில் இருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் பெண்களையாவது சவுதியில் வாகனம் ஓட்ட…

பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு…

யாழ்ப்பாணத்தில இப்படி நடந்தா! நம்ம பொன்னுக என்ன பன்னுவாங்க

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று காதல் திருமணங்களைத் தடைசெய்துள்ளதுடன் பெண்கள் மீது பலவகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அசாரா என்ற கிராமத்தின் கவுன்சில் தலைவர்கள், 40 வயதுக்குக் குறைந்த பெண்கள் தனியாக சென்று கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்றும்…

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும்…

பாத‌ங்களை பாதுகாக்க…

பாத‌ங்க‌ளை தா‌க்கு‌ம் ‌பி‌த்தவெடி‌ப்‌பி‌ற்கு அடு‌த்தபடியாக இரு‌ப்பது கா‌ல் ஆ‌ணி. இது பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால்…

ஒலிம்பிக்ஸில் பங்கு பெற சவுதி பெண்களுக்கு அனுமதி

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற முதல் முறையாக சவுதிப் பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒலிம்பிக்ஸில் பங்குபெற தகுதி பெற்றுள்ள தமது நாட்டு பெண் வீராங்கனைகளின் பங்கேற்பை சவுதி ஒலிம்பிக் அமைப்பு மேற்பார்வை செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் ரீதியான பாகுபாடு காரணமாக…

புருவம் , முகம், பற்கள்,உதடு அழகு பெறவேண்டுமா!

1. மாலையில் வெளியில் சென்றுவிட்டோ அல்லது அலுவலகத்திலிருந்தோ வீடு திரும்பியதும் தேனை எடுத்து முகத்திலும் கைகளிலும் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்தபின் முகம் வெளுக்கும் .ஒரு மாதத்திலேயே தெரிய ஆரம்பிக்கும். 2. பற்களின் மஞ்சள் நிறம் மறைந்து பளபளக்க வேண்டுமானால்…

நகமுடைகின்றதா?

முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்ககள் ஆசைபடுவார்கள் ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை . நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித…