தேமல், கரும்புள்ளி குறைய
கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.அறிகுறிகள்: தேமல். கரும்புள்ளி. தேவையான பொருட்கள்: கீழாநெல்லி இலை. கொத்துமல்லி இலை.…