Category: விளையாட்டு

கொக்குவில் இந்துவை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது யாழ் இந்து

இன்றைய தினம் (21/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் நான்காவதும் இறுதியுமான போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி…

உலகக் கிண்ண இலங்கை அணி

உலகக் கிண்ண “ருவென்ரி20’ தொடருக்கான இலங்கையின் 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜந்த மென்டிஸ், பர்வேஸ் மஹ்ரூப், ஜெஹான் முபாரக், திலின கண்டம்பி, பிரசன்ன ஜெயவர்தன, உபுல் தரங்க ஆகியோர் நீண்ட காலத்திற்குப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளனர்.…

இலங்கைத் தொடரில் இந்திய வீரர்களின் புதிய மைல்கல்கள்

இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அதிரடி வீரர் சேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற மைல்கல்லை கடக்கவுள்ளார். அதேபோல் சுரேஷ் ரெய்னா மற்றும் சகீர்கான் ஆகியோரும் மைல்கல்களை கடக்கவுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை…

இந்தியாவுக்கு முதலிட வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் மீண்டும் “நம்பர்1’ இடத்தைப் பிடிக்கலாம். இந்திய அணி 05 என தொடரை இழந்தால் 5 ஆவது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி நான்காவது இடத்துக்கு…

சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் போட்டிகளில் நுழைகிறார்

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் அணி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, 12 வயதாகும் அர்ஜூனுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நூறு…

யுவராஜ் சிங்கும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இணைப்பு

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணியில், யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளார். கடந்த ரி20 உலகக்கிண்ணத் தொடரில் ஒரு ஒவரில், 6 சிக்சர் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியவர் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங். இவருக்கு…

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும்

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும் இலங்கை – இந்திய அணிகள் அடிக்கடி மோதுவதால் சுவாரசியம் குறைவடைவதாகத் தான் கருதவில்லை என தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்தார். இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத்…

நடுவர் மீள்பரிசீலனை திட்டம் இல்லை

இலங்கை – இந்திய ஒருநாள் போட்டித் தொடர் நடுவர் மீள்பரிசீலனை திட்டம் இல்லை பாகிஸ்தான் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்களை இந்தியாவிற்கெதிரான இத்தொடரில் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை- இந்திய அணிகள் சந்தித்த…

மகாஜனா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 15 வயது கிரிக்கட் அணி

இன்றைய தினம் (19/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத்…

யாழ் இந்து தொடர் வெற்றி சென்.ஜோன்ஸ் கல்லூரியினையும் வென்றது

இலங்கைப் பாடசாலைகள் கிறிக்கட் சங்கத்தினுடைய மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு அணிகளிற்கிடையிலான மட்டுப்படுத்திய பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட போட்டித்தொடர் இடம்பெற்று வருகின்றது. முன்னதாக இடம்பெற்ற போட்டியில் மத்திய கல்லூரிக்கெதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கிய இந்து சென்.ஜோன்ஸ் கல்லூரியை வென்றது. இன்று இடம்பெற்ற…