Category: விளையாட்டு

வட மாகாண அரச சேவை மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

இலங்கை அரசசேவை விளையாட்டுச்சங்கம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய முதன் முறையாக வட மாகாண அரசசேவை மென்பந்து கிரிக்கட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்தர தலைமையில்…

யுவராஜுக்கு அர்ஜுனா டிராவிட்டுக்கு கேல் ரத்னா வழங்கப்படுகின்றது

புதுடெல்லி : முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு அர்ஜுனா விருதும் வழங்க இந்திய…

பாக்கிஸ்தான் மோசமான ஆட்டம்

பல்லெகெலே : இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 226 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வென்ற இலங்கை 1,0 என்ற கணக்கில்…

நியூசிலாந்து கெயில் அதிரடிக்கு பணிந்த்து

கிங்ஸ்டன் : கெய்லின் அதிரடி சதத்தாலும், சாமுவேல்சின் பொறுப்பான சதத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மகத்தான வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்…

இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் 13டெஸ்ட், 26ஒருநாள், ³20க்கு 20 போட்டிகள் 5ல் பங்கேற்றுள்ளதாம்

இலங்கை அணி இந்த வருடத்தில் 13 டெஸ்ட் போட்டிகளிலும், 26 ஒருநாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டிகள் ஐந்திலும் விளையாட உள்ளது.அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை அணி இந்த வருடம் சுற்றுப் பயணம் செய்ய உள்ள அதேவேளை இங்கிலாந்து,…

இந்தியா – பாக். கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்யும்

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசியாக 2007ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் நடந்தது. அதன் பின்னர் தீவிரவாதிகள் தாக்குதலால் போட்டிகள் நடத்தப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு அனுமதி வழங்கினால் தான் கிரிக்கெட் போட்டி நடத்த முடியும் என…

இலங்கை – பாக். 2 ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்இழப்பிற்கு 551 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. போட்டியின் இறுதிநாளான இன்று புதன்கிழமை,…

உலக T20 இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் விளையாடுவாரா?

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான அணியில் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் க்ரிஷ் ஸ்ரீகாந்த்…

பாடு மீன்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் வின்சன்ற் மகளிர் பாடசாலை சம்பியன்

பாடசாலைகளுக்கிடையிலான பாடுமீன்களின் சமர் எனும் வருடாந்த கிரிக்கட் போட்டியில் (பிக் மெச்) வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை இவ்வருடம் சம்பியனாகியுள்ளது. லயன்ஸ் கழகத்தின் பிரதான அனுசரணையுடன் இன்று புதன்கிழமை வெபர் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. 20 ஓவர் கொண்ட இப் போட்டியில், சிசிலியா…

யூரோ கிண்ணத்தை இம்முறையூம் தன்வசப்படுத்தியது ஸ்பெயின் (வீடீயோ இணைப்பு)

ஐரோப்பிய கிண்ண இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி போலந்து மற்றும் உக்ரேனில் தொடங்கியது.…