Category: விளையாட்டு

இப்படியும் விளையாட்டு வீரர்களுக்கு நடக்குமா!

மகராஷ்டிரா, மணிப்பூர், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 92 விளையாட்டு வீரர்கள் இம்மாதம் 24-ந்தேதி சுவீடன் சென்றனர். டேபிள் விளையாட்டிப் போட்டிகளுக்காக சென்ற இவர்களை விளையாட்டு ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்க ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

கெய்ல் அதிரடியில் நியூசிலாந்து பணிந்த்து

நியூசிலாந்து- அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தில் உள்ள லவ்டர்வரில் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. கிறிஸ்…

கொழும்பு டெஸ்ட்: இரட்டை சதத்தை ஹபீஸ் தவறவிட்டார்

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 196 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர்…

இங்கிலாந்திடம் தோல்வியை பரிசாக பெற்றது ஆஸீ!

லண்டன்:மார்கனின் அபார பேட்டிங் கைகொடுக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டன், லார்ட்ஸ்…

முகபது ஹபீஸ்,அபாரம் பாக்கிஸ்தான் வலுவான நிலையில்…

கொழும்பு:இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் முகமது ஹபீஸ் சதம் அடித்து அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. “டாஸ்’…

யூரோ 2012 இறுதி ஆட்டம் இன்று.

கியிவ்:யூரோ கோப்பை தொடரில் இன்று நடக்கும் விறுவிறுப்பான பைனலில் “நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதுகின்றன. இதில் ஸ்பெயின் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா அல்லது இத்தாலி 44 ஆண்டுகளுக்குப் பின் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் முன்னணி…

19வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் இந்தியா அபாரம்

கோலாலம்பூர்:ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது) தொடரின் பைனலுக்கு இளம் இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான அரையிறுதியில், உன்முக்த் சந்த் சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலேசிய தலைநகர்…

ஹர்பஜனுக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20-20 ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியஅணி வீரர்கள் தேர்வு வருகிற 4ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக அணிக்கு…

டோணி விலகல்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வழிநடத்திய இந்திய கேப்டன் டோணி, தற்போது அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட…

நடுவரின் மோசமான தீர்ப்புகளே கால்லே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

காலேயில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தங்களுக்கு எதிராக மோசமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் புகார் எழுப்பியுள்ளது. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் கட்டாயமாக்குவதற்கு எதிரான முடிவை சர்வதேச கிரிக்கெட் வாரியம்…