Category: விளையாட்டு

ஐசிசி புதிய தலைவராக அலன் ஐசாக் பதவியேற்பு

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த அலன் ஐசாக் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதுவரை காலமும் பதவிவகித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சரத் பவாரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்தே அலன் ஐசாக் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார். 60 வயதான…

வட மாகாண வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்டம் சம்பியன்

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி வடமாகாண சம்பயினாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டி…

முத்தரப்பு டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது ஜிம்பாப்வே

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிச் சுற்றில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் மூன்று அணிகளுமே…

பயஸுற்காக என்னை தூண்டிலாக்கி விட்டனர்: சானியா

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாட மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை லண்டனில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்களின் மோதலால் ஒலிம்பிக்…

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் புதிய வரலாறு படைக்குமா!

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் அணிகளுக்கான ஏலத்திற்கு சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரபலமடைந்த இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளையடுத்து, இலங்கையிலும் இம்முறை ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் (எஸ்.எல்.பி.எல்) தொடங்க உள்ளன. இத்தொடரில் 7…

பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை வீரர் வெலகேத்ரா நீக்கம்

பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் தொடக்க வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகேத்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான அணி…

சச்சினின் வாரிசு சாதிப்பாரா!

மும்பை: சச்சின் வழியில் அசத்த காத்திருக்கிறார் அவரது மகன் அர்ஜுன். மும்பை கிரிக்கெட் (எம்.சி.ஏ.,)சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இடது…

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம்: ஜூலை முதல் வாரம் வீரர்கள் தேர்வு…

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கையுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. ஜூலை 22-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.…