அதிக விஷமுள்ள அரிய வகை வெள்ளைநாகம் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு.
தமிழ்நாடு, கடலூரில் மிகவும் அரிதான மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மாடிப் படியின் கீழே இந்த வெள்ளை நாகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளை…