C Program – ஆரம்பம்
C மொழியினை விவாதிக்கும் முன்பு இது எவ்வாறு உபயோகப்படுத்தல் வேண்டும் என பார்ப்போம் /* c program Stucture */ #include<stdio.h> அல்லது #include”stdio.h” என ஆரம்பிக்கப்படும். அடுத்து main() { /* declaration statment */ /* inout/output statment…