கூகிளின் புதிய அறிமுகம் கூகிள் + பேஸ்புக்குக்கு போட்டியா…?
கூகுள் தற்போது புதிய சமூக வலைப்பின்னல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கூகிள் பிளஸ் என பெயரிட்டுள்ளது. கூகிள் நிறுவனம் கடந்த ஒருவருடமாக இதனை மறுத்து வந்த போது தற்போது பரீட்சார்த்தமாக அதனை வெளியிட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக்கில் உள்ள வசதிகளோடு ஸ்கைப் இனை…