உறவுக்காய் ஏங்கும்
என் உள்ளம்
பிரிவையே தரத்துடிக்கும்
உன் உள்ளம்
பேரினவாதத்தின் கொடுரங்கள் போல்
…உன் பெண்ணிய வாதம்
இருந்தும்
சமஸ்டிக்காய் சண்டையிடுகிறது என் உள்ளம்
ஆட்சிக்காயல்ல அன்புக்காய்

By thanaa

One thought on “பெண்ணிய வாதம்”

Leave a Reply to Thusisamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *